குறிச்சொல் செய்திகள்
#Thiruvalluvar Award
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Thiruvalluvar Award குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
5 நவ., 2026PR #997
திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 2027-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2026-ஆம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகள் உள்ளிட்ட 10 வகையான விருதுகளுக்குத் தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது. புதிதாக கண்ணியமிகு காயிதே மில்லத் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.