TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Tiruvannamalai

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tiruvannamalai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 செப்., 2026PR #701

சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்கான நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3க்காக 22.16.00 ஹெக்டேர் நிலங்களை தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் திரும்பப் பெறப்படுகிறது.

16 ஜூன், 2026PR #239

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Ν. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.