குறிச்சொல் செய்திகள்
#Transfer
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transfer குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
14 ஜூலை, 2026PR #390
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 2026-27 ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வில் (General Counselling) கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் - மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பெ. விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 2026-27ஆம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.