TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Transparent Administration

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transparent Administration குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 அக்., 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 11 மாவட்டங்களுக்கான "இரண்டாவது மண்டல மாநாடு" நடைபெற்றது.

கோயம்புத்தூரில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்கள் தலைமையில், 11 மாவட்டங்களுக்கான "இரண்டாவது மண்டல மாநாடு" நடைபெற்றது. இம்மாநாட்டில் "வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம்" மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.