TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#University

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட University குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

8 செப்., 2026PR #630

நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது

தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.