குறிச்சொல் செய்திகள்
#Verification
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Verification குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
4 ஆக., 2026PR #498
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் eKYC சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் கீழ் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு தினங்கள் சிறப்பு eKYC முகாம்கள் நடைபெறவுள்ளன.