குறிச்சொல் செய்திகள்
#Visual Arts
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Visual Arts குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஜூலை, 2026PR #443
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் (தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்) 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சென்னை, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சி கலைப் பட்டப்படிப்புகளுக்கான வழக்கமான மாணவர் சேர்க்கையில் காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.