குறிச்சொல் செய்திகள்
#White Revolution
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட White Revolution குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
26 நவ., 2026PR #1122
தேசிய பால் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தேசிய பால் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தியும், ஊரகப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.