குறிச்சொல் செய்திகள்
#Youth Development
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Youth Development குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
6 ஜூலை, 2026PR #338
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்கும் கடைசி நாள் 13.07.2026 வரை நீட்டிப்பு
சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்கும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பக் கடைசி நாள் 06.07.2026 அன்று முடிவடைந்த நிலையில், தற்போது 13.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 மே, 2026
ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.