TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்கள், CMDA திட்ட அனுமதிகள், DTCP ஒப்புதல்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி.

21 மே, 2026

அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.