அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Baranika Elangovan
Baranika Elangovan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
25 செப்., 2026PR #743
ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து தெரிவித்து, ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.