TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Asian Games

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Asian Games குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

9 செப்., 2026PR #631

"ஒரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பது விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் கல்விக்கு இணையாக விளையாட்டையும் கருத வேண்டும்" 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில் சாதனை அளவிலான பங்கேற்பு, ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.