TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Chairman And Managing Director Of National Minorities Development And Finance Corporation

Chairman And Managing Director Of National Minorities Development And Finance Corporation தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

28 அக்., 2026PR #930

சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தென்மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) 2025-2026 ஆம் ஆண்டில் தென்மண்டல அளவில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டமைக்காக முதல் பரிசு பெற்றது.