அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Commissioner Of Agricultural Production And Secretary To Government
Commissioner Of Agricultural Production And Secretary To Government தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
23 அக்., 2026PR #915
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.