TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Dr Atul Anand

Dr Atul Anand தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

5 நவ., 2026PR #1001

செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையம் அமைக்க எல்காட் (ELCOT) மற்றும் ஐஐடிஎம் பிரவர்த்தக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா. குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக செயல்பட, எல்காட் (ELCOT) நிறுவனத்திற்கும் ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டது.