TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Dr Mariam Wilson

Dr Mariam Wilson தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

27 அக்., 2026PR #925

சென்னை ஆர்.கே.நகரில் புதிய அமுதம் நியாய விலைக்கடை திறப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, வண்ணாரப்பேட்டை, நேதாஜி நகரில் 956 குடும்ப அட்டைகளைக் கொண்ட புதிய அமுதம் நியாய விலைக்கடை (எண். 02EA060NC) ரூபாய் 21 இலட்சம் செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டது.