குறிச்சொல் செய்திகள்
#Ration Shop
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Ration Shop குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 அக்., 2026PR #925
சென்னை ஆர்.கே.நகரில் புதிய அமுதம் நியாய விலைக்கடை திறப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, வண்ணாரப்பேட்டை, நேதாஜி நகரில் 956 குடும்ப அட்டைகளைக் கொண்ட புதிய அமுதம் நியாய விலைக்கடை (எண். 02EA060NC) ரூபாய் 21 இலட்சம் செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டது.