அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Dr Ms Ravi
Dr Ms Ravi தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
4 நவ., 2026PR #994
மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் திரு. ஆ.ஸ்ரீநாத் அவர்கள் மீனவப் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களின் திட்ட உதவிகளை வழங்கினார்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர் திரு. ஆ.ஸ்ரீநாத் அவர்கள் மீனவப் பயனாளிகளுக்கு மீன்பிடி குறைவுகால நிவாரணத் தொகை உயர்வு, சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள், குளிர்காப்பு பெட்டிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
30 அக்., 2026
சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை - தொடக்க விழா
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று (30.10.2026) ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.