அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Honble Transport Minister
Honble Transport Minister தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
13 செப்., 2026PR #656
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களுக்கான சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள்
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து செப்டம்பர் 14 மற்றும் 15, 2026 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்திற்கு 3,565 சிறப்புப் பேருந்துகள், மாதவரத்திற்கு 160, கோயம்பேட்டிற்கு 370 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கூடுதல் சேவைகளும் இதில் அடங்கும்.