அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Pralhad Joshi
Pralhad Joshi தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
14 ஜூலை, 2026PR #398
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்தார்
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்துதல், கொள்முதல் மற்றும் விநியோக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.