அதிகாரப்பூர்வ பக்கங்கள்
R Vinoth
R Vinoth தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
27 ஜூலை, 2026PR #450
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
2026-27 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் தலைமையில் சென்னையில் மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.