அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Rajendra Vishwanath Arlekar
Rajendra Vishwanath Arlekar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
11 அக்., 2026PR #823
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதி மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் தொடக்கம்
மாண்புமிகு இந்தியப் பிரதமர், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் -II, வழித்தடம் 4-ன் முதற்பகுதியான 14.64 கி.மீ நீளத்திலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ இரயில் சேவை மற்றும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களைத் தொடங்கி வைத்தனர்.