TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Selvi Mitha Banerjee Ifs

Selvi Mitha Banerjee Ifs தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

28 அக்., 2026PR #931

உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் சார்பில் இன்று "அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி" என்ற பயிலரங்கத்தினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V. ரஞ்சித்குமார், அவர்கள் தொடங்கி வைத்தார்

உலக நிலைத்தன்மை தினத்தை முன்னிட்டு, 'அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள்-அர்த்தமுள்ள பாதுகாப்பு உத்தி மற்றும் செயல்திட்டத்தை நோக்கி' என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சரும், தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரிய தலைவருமான திரு.R.V.ரஞ்சித்குமார் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்து, உயிரிப்பல்வகைமை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.