அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Smt K Jagadeeswari
Smt K Jagadeeswari தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
19 நவ., 2026PR #1097
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், தமிழ்நாட்டில் போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் புதிய போதைத்தடுப்பு மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மையங்கள், மத்திய சிறைச்சாலைகளில் மையங்கள் அமைக்க ஒன்றிய அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார்.