TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Drug Prevention

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Drug Prevention குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

19 நவ., 2026PR #1097

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், தமிழ்நாட்டில் போதைத்தடுப்பு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு, தமிழ்நாட்டில் புதிய போதைத்தடுப்பு மையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மையங்கள், மத்திய சிறைச்சாலைகளில் மையங்கள் அமைக்க ஒன்றிய அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார்.

27 மே, 2026

போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க நடவடிக்கை.

போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க நடவடிக்கை. கல்வி பயிலும் காலங்களிலேயே மாணாக்கர்களின் உடல் நலம், மன நலத்தை மேம்படுத்த விளையாட்டு துறையுடன் இணைந்து அறிவியல் பூர்வமான பயிற்சி வழங்கிட நடவடிக்கை.