TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru A Vijay Tamilan Parthiban

Thiru A Vijay Tamilan Parthiban தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

18 செப்., 2026PR #699

பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில், உணவுத் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் Dr.ரா.குமார் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.