அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru J Mohamed Farook
Thiru J Mohamed Farook தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
30 ஜூலை, 2026PR #468
அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். 136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.