அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru K Pakkirisamy Alias Surya
Thiru K Pakkirisamy Alias Surya தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
5 நவ., 2026PR #1000
சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இரங்கலையும், நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.