அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru K Veera Raghava Rao
Thiru K Veera Raghava Rao தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
22 ஜூலை, 2026
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த திறனாய்வுக் கூட்டம்
சென்னை கிண்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் பாதுகாப்பு, நலன் மற்றும் வெளிப்படையான ஆய்வுகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.