TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru M Vijay Balaji

Thiru M Vijay Balaji தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

24 செப்., 2026PR #735

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை - 2026 தொடர்பான செயலாக்க ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 100 கோடி நிர்ணயிக்கப்பட்டது.