அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Ma Sow Sangeetha Ias
Thiru Ma Sow Sangeetha Ias தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
6 நவ., 2026PR #1005
முன்னாள் படைவீரர்கள், இணையதளம் வாயிலாக பதிவு செய்து, விரும்பிய பணியினை பெறுவதற்கு, மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலியை மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலியை தொடங்கி வைத்தார். இது இணையதளம் வாயிலாக பதிவு செய்து விரும்பிய பணியினை பெறவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் உதவும்.