TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru Rajakannan

Thiru Rajakannan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

1 நவ., 2026PR #960

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேசன் என்பவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.