TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru Rv Ranjithkumar

Thiru Rv Ranjithkumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

10 நவ., 2026PR #1016

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நீர்நிலைகள் புனரமைப்புக்கான இணையவழி தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான "ஏரி" இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்

நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையவழி தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான "ஏரி" இணையதளத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.