TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Eri Website

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Eri Website குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

10 நவ., 2026PR #1016

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நீர்நிலைகள் புனரமைப்புக்கான இணையவழி தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான "ஏரி" இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்

நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், இணையவழி தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான "ஏரி" இணையதளத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.