TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Visayarangan

Visayarangan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

3 செப்., 2026PR #615

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கவிதை ஒப்பித்தல் போட்டிகள் 09.09.2026 அன்று நடைபெற உள்ளன.