குறிச்சொல் செய்திகள்
#Kavignar Tamiloli
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Kavignar Tamiloli குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
3 செப்., 2026PR #615
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கவிதை ஒப்பித்தல் போட்டிகள் 09.09.2026 அன்று நடைபெற உள்ளன.