TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வாழ்த்துச் செய்தி

உலக புகைப்பட நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலக புகைப்பட நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புகைப்படக் கலைஞர்களுக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமாகும். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது 'உலக புகைப்பட நாள்' நல்வாழ்த்துகள்! உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்!

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் உலக புகைப்பட நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
  • 2
    அவர்களின் கலைப் பயணம் சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்