TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Aavani Month

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Aavani Month குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 செப்., 2026PR #677

ஆவணி மாத முகூர்த்த தினத்திற்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

பதிவுத்துறை, ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான 2026 செப்டம்பர் 17 அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதிக ஆவணப் பதிவுகளுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

28 ஆக., 2026PR #600

ஆவணி மாத சுபமுகூர்த்த தினத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிக பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.