குறிச்சொல் செய்திகள்
#Advance Stamps
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Advance Stamps குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 செப்., 2026PR #677
ஆவணி மாத முகூர்த்த தினத்திற்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
பதிவுத்துறை, ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான 2026 செப்டம்பர் 17 அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதிக ஆவணப் பதிவுகளுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகளை ஒதுக்கீடு செய்துள்ளது.