TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Abhay Singh

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Abhay Singh குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

27 செப்., 2026PR #747

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.