TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Achankulam

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Achankulam குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 செப்., 2026PR #766

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.