TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Appraiser

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Appraiser குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

14 ஆக., 2026PR #541

ஐந்து நாட்கள் "தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி".

சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), ஆகஸ்ட் 17 முதல் 21, 2026 வரை ஐந்து நாட்கள் "தங்க மதிப்பீட்டாளர் பயிற்சி" திட்டத்தை அதன் சென்னை வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது.