குறிச்சொல் செய்திகள்
#Archery
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Archery குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
18 நவ., 2026PR #1087
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஒன்றிய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து விளையாட்டு மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு குறித்து ஆலோசனை
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாடு, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளில் படகுப் போட்டி மற்றும் அலைச்சறுக்குப் போட்டிகளை நடத்தவும், 2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் விருப்பம் தெரிவித்தார்.