குறிச்சொல் செய்திகள்
#Aspirants
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Aspirants குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
29 அக்., 2026PR #934
மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சிமைய முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (29.10.2026) பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் தலைமையில் 2027-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதல்நிலைத் தேர்வுப் பயிற்சிக்கான தொடக்க நிகழ்வு நடைபெற்றது.