குறிச்சொல் செய்திகள்
#Assistive Devices
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Assistive Devices குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
30 அக்., 2026PR #943
மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்கிட ரூ.30,000/- அல்லது 50% நிதியுதவி, இவற்றில் எது குறைவோ, அதனை உதவித்தொகையாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.30,000/- அல்லது 50% நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.