குறிச்சொல் செய்திகள்
#Authors
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Authors குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 அக்., 2026PR #800
ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலைநூல்களை பதிப்பித்த நூலாசிரியர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்குதல்
கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலை ஆசிரியர்களுக்கும், ஓவிய மற்றும் சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களைப் பதிப்பித்த நூலாசிரியர்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க உள்ளது.
28 ஆக., 2026PR #598
சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெற 05.10.2026 வரை கால நீட்டிப்பு வழங்கப்பெறுகிறது.
தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் பரிசு திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 05.10.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களுக்கான நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.