TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Auto Parts

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Auto Parts குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

14 செப்., 2026PR #664

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டை விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தெரிவித்து தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டை விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தெரிவித்து தனது விருப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தது. தமிழ்நாடு அரசு அனைத்து ஆதரவையும் உறுதியளித்தது.