குறிச்சொல் செய்திகள்
#Basketball
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Basketball குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
20 மே, 2026
விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும். மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.
அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கவுள்ள தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர், விளையாட்டு வீரர்கள் உயர் கல்வியை கட்டாயம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.