குறிச்சொல் செய்திகள்
#Biometric Verification
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Biometric Verification குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
16 செப்., 2026PR #678
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று eKYC சிறப்பு முகாம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கான 100% eKYC பதிவினை நிறைவு செய்ய, 19.09.2026 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. eKYC செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் இதில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.