குறிச்சொல் செய்திகள்
#Bonus
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Bonus குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 அக்., 2026PR #924
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் பங்களிக்கும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.